Home12th accountancy Online Test 12th Accountancy Chapter 4 Online Test | கூட்டாண்மை கணக்குகள் - நற்பெயர் byPallisalai •August 20, 2022 • 2 min read 0 12th Accountancy Chapter 4 Online Test | கூட்டாண்மை கணக்குகள் - நற்பெயர் 1➤ பின்வரும் வாக்கியங்களில் எது சரியானது?(அ) நற்பெயர் ஒரு புலனாகாச் சொத்து (ஆ) நற்பெயர் ஒரு நடப்புச் சொத்து (இ) நற்பெயர் ஒரு கற்பனைச் சொத்து (ஈ) நற்பெயரினை வாங்க முடியாது2➤ 2. உயர் இலாபம் பின்வரும் இரண்டிற்கும் இடையேயான வேறுபாடாகும் (அ) பயன்படுத்தப்பட்ட முதல் மற்றும் சராசரி இலாபம் (ஆ) சொத்துகள் மற்றும் பொறுப்புகள் (இ) சராசரி இலாபம் மற்றும் சாதாரணஇலாபம் (ஈ)(ஈ) நடப்புஆண்டின்இலாபம்மற்றும்சராசரி இலாபம்3➤ ஒரே வகை நிறுவனங்களின் சராசரி இலாபவிகிதமாக கருதப்படுவது(அ) சராசரி இலாபம் (ஆ) சாதாரண இலாப விகிதம்(இ) எதிர்நோக்கும் இலாப விகிதம் (ஈ) இவைகளில் ஏதுமில்லை4➤ கீழ் வருவனவற்றில் எது சரியானது? (அ) உயர் இலாபம் = மொத்த இலாபம் / ஆண்டுகளின் எண்ணிக்கை(ஆ) உயர் இலாபம் = கூட்டு இலாபம் / ஆண்டுகளின் எண்ணிக்கை(இ) உயர் இலாபம் = சராசரி இலாபம் – சாதாரண இலாபம்(ஈ) உயர் இலாபம் = சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகள்5➤ சரியற்ற இணையினை அடையாளம் காணவும் (அ) சராசரி இலாபமுறையில் நற்பெயர் = சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை(ஆ) உயர் இலாப முறையில் நற்பெயர் = உயர் இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை(இ) ஆண்டுத்தொகை முறையில் நற்பெயர் = சராசரி இலாபம் x ஆண்டுத்தொகை காரணியின் தற்போதைய மதிப்பு(ஈ) கூட்டு சராசரி இலாப முறையில் நற்பெயர் = கூட்டு சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை6➤ சராசரி இலாபம் ` 25,000 மற்றும் சாதாரணஇலாபம் ` 15,000 ஆக இருக்கும் போது, உயர் இலாபம் (அ) ` 25,000 (ஆ) ` 5,000 (இ) ` 10,000 (ஈ) ` 15,0007➤ 2017 - ல் கணக்கேட்டின்படி இலாபம் ` 35,000; இலாபத்தில் சேர்ந்துள்ள திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ` 1,000 மற்றும் 2017 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அசாதாரண நட்டம் ` 2,000 எனில், சரிக்கட்டப்பட்ட இலாபம் (அ) ` 36,000 (ஆ) ` 35,000 (இ) ` 38,000 (ஈ) ` 34,0008➤ ஒரு வியாபாரத்தின் மொத்த மூலதன மதிப்பு ` 1,00,000; சொத்துகள் ` 1,50,000 மற்றும் பொறுப்புகள் ` 80,000. மூலதனமாக்க முறையில் நற்பெயரின் மதிப்பு (அ) ` 40,000 (ஆ) ` 70,000 (இ) ` 1,00,000 (ஈ) ` 30,000 SubmitYour score is Tags: 12th accountancy Online Test 4.94 / 169 rates Facebook Tweet CopyLink Copied Share Post a Comment Previous Post Next Post